Monday, 14 May 2018

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Skilled Lab Assistant
சம்பளம்: மாதம் ரூ.19,500 - 62,000 என்ற ஊதியக்கட்டு ஏழாவது ஊதியக்குழு
காலியிடங்கள்: 20 
வயதுவரம்பு: 01.07.2017 தேதியின்படி 18 முதல் 36க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் சம்மந்தப்பட்ட டிரேடில் ஐடிஐ முடித்து என்ஏசி சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.gptcusilai.org என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து அதனுடன் தேவையான அனைத்து சான்றிதழ் நகல்களையும் இணைத்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி: முதல்வர், அரசினர் பாலிடெக்னிக் கல்லூரி, உத்தப்பநாயக்கனூர், உசிலம்பட்டி, மதுரை - 625 537
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 21.05.2018
OFFICIAL WEBSITE: file:///C:/Users/Dotcom/Downloads/Skilled%20Lab%20Asst.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

JOB FOR ENGINEERING GRADUATE

சென்னையில் உள்ள "National Instructional Media Institute"-இல் காலியாக உள்ள தொழிற்நுட்ப ஆலோசகர் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
பணி: Technical Consultant
காலியிடங்கள்: 10
சம்பளம்: மாதம் ரூ.35,000 - 70000
தகுதி: பொறியியல் துறையில் மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ், புரடெக்சன், சிவில், ஆட்டோமொபைல், ஐடி, கணினி அறிவியல் போன்ற ஏதாவதொரு துறையில் பிஇ அல்லது பி.டெக் முடித்து 3 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும். 
தேர்வு செய்யப்படும் முறை: கல்வித்தகுதியில் பெற்றிருக்கும் மதிப்பெண்கள் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை: www.nimi.gov.in என்ற இணையத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ் நகல்களில் அட்டெஸ்ட் பெறப்பட்டு கீழ்வரும் அஞ்சல் முகவரி அல்லது மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும். 
The Executive Director, National Instructional Media Institute, Post Box 3142, CTI Campus, Guindy Industrial Estate, Guindy, Chennai - 600 032. E-mail: chennai-nimi@nic.in
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி22.05.2018

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் குரூப் 'ஏ' குரூப் 'பி' வேலை

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில் காலியாக உள்ள குரூப் 'ஏ மற்றும் குரூப் பி' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:   101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
பணி: Sr.Biochemist - 02
பணி: Blood Transfusion Officer - 02
பணி: Scientist.II - 05
பணி: Assistant Blood Transfusion Officer - 02
பணி: Tutor in Nursing - 04
பணி: Scientist-I - 05
பணி: Clinical Psychologist/Psychologist - 04 
பணி: Assistant Administrative Officer - 04
பணி: Transplant Co-ordinator - 01
பணி: Medical Social Service Officer Gd.II - 03
பணி: Jr.Engineer (Civil) - 06
பணி: Jr.Engineer (Electrical) - 03
பணி: Ophthalmic Technician Gd.I - 02
பணி: Jr.physiotherapist/Occupational Therapist - 13
பணி: Technical Assistant (ENT) - 02
பணி: Fire Safety Officer - 01
பணி: Assistant Dietician - 04
பணி: Technician (Radiotherapy) Gd.II - 12
பணி: Technical Officer (CWS) - 02
பணி: Social Psychologist - 03
பணி: Life Guard - 01
பணி: Physical Training Instructor - 02
பணி: Technician (Radiology) - 13

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும், குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
OFFICIAL WEBSITE: www.aiimsexams.org . 
தேர்வுக் கட்டணம்: General & OBC=ரூ.500. 
                                       SC/ST = ரூ.100. 
                     மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.05.2018 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018 

Sunday, 13 May 2018

புதுச்சேரி ஜிப்மரில் 115 நர்ஸ், கிளார்க் வேலை

புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் காலியாக உளள 115 செவிலியர் மற்றும் கிளார்க் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 
Advt.No:Admn-1/DR/1(1)/2016
பணி: Nursing Officer
காலியிடங்கள்: 91 (UR-56, OBC-17,SC-7, ST-11) 
சம்பளம்: மாதம் ரூ.44,900 - 1,42,400
வயது வரம்பு: 18 முதல் 35க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: ஜெனரல் நர்சிங் மற்றும் மிட்வொய்பரி பாடத்தில் டிகிரி/டிப்ளமோ முடித்து இந்திய, மாநில நர்சிங் கவுன்சிலில் நர்ஸ் மற்றும் மிட்வொய்ப்பாக பதிவு செய்திருக்க வேண்டும்.
பணி: Lower Division Clerk 
காலியிடங்கள்: 24 இடங்கள் (UR-14, OBC-7, SC-2,ST-1).
சம்பளம்: மாதம் ரூ.19,900 - 63,200. 
வயது வரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். 
தகுதி: பிளஸ் டூ தேர்ச்சியுடன் ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 25 வார்த்தைகள் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும் அல்லது ஆங்கிலத்தில் நிமிடத்திற்கு 35 வார்த்தைகள் அல்லது ஹிந்தியில் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் கணினியில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும். 
வயதுவரம்பில் ஒபிசி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்சி, எஸ்டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளிகளுக்கு 10 ஆண்டுகளும், முன்னாள் ராணுவத்தினர் மற்றும் விளையாட்டு வீரர்களுக்கு அரசு விதிமுறைப்படியும் அதிகபட்ச வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும். 
தேர்வு செய்யப்படும் முறை: ஆன்லைன் எழுத்துத்தேர்வு மற்றும் ஸ்கில்டு தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
ஆன்லைன் எழுத்துத் தேர்வு மையம்: புதுச்சேரி, திருவனந்தபுரம், சென்னை, கோயம்பத்தூர், மதுரை, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி, திருச்சி, திருநெல்வேலி, திருவண்ணாமலை. 
தேர்வுக்கான நுழைவுச் சீட்டை 30.05.2018 தேதிக்குள் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளவும்.
விண்ணப்ப கட்டணம்: பொது மற்றும் ஒபிசிக்கு ரூ.1500. (எஸ்சி., எஸ்டி பிரிவினருக்கு ரூ.1,200). இதை ஆன்லைனில் செலுத்த வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.
OFFICIAL WEBSITE: www.jipmer.puducherry.gov.in.
LAST DATE18.05.2018.

Saturday, 12 May 2018

ESAF நிதி வங்கியில் 3 ஆயிரம் அதிகாரிகள் வேலை

கேரள மாநிலம் திரிச்சூரில் உள்ள மண்ணுதியை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் இஎஸ்ஏஎஃப் (ESAF) சிறிய நிதி வங்கியில் நிரப்பப்பட உள்ள 3 ஆயிரம் அதிகாரிகள் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
 
மொத்த காலியிடங்கள்: 
3000
பணியிடம்: கேரளா
பணி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Branch heads - 220
2. Assistant branch heads - 220
3. Sales officers/Retail Assets & Liability - 1500
4. Relationship officer - 400
5. Credit Officer - 100
6. Sales Officer - Trainee - 560
வயதுவரம்பு: 30.04.2018 தேதியின்படி 21 முதல் 40க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: ஏதாவதொரு துறையில் இளங்கலை அல்லது முதுகலை பட்டம் பெற்று குறிப்பிட்ட பணி அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். 
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: www.esafbank.com எனஅற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். 
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

பத்தாம் வகுப்பு முடித்தவர்களுக்கு மும்பை கப்பல்தளத்தில் தீயணைப்புவீரர் பணி

மும்பையில் செயல்பட்டு வரும் இந்திய கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கட்டும் தளமான மும்பை கப்பல்கட்டும் தளத்தில் காலியாக உள்ள 95 தீயணைப்புவீரர் (கிரேடு 1, 2 ) பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய இளைஞர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

இட ஒதுக்கீடு அடிப்படையில் பொதுப் பிரிவினருக்கு 48 இடங்களும், ஓபிசி பிரிவினருக்கு 26 இடங்களும், எஸ்.சி. பிரிவினருக்கு 14 இடங்களும், எஸ்.டி. பிரிவினருக்கு 7 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
வயதுவரம்பு: 18 முதல் 25 வயதுக்குட்பட்டவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள். குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும். 
தகுதி: பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு இணையான தகுதியுடன் நல்ல உடல் தகுதி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் 165 செ.மீ உயரமும், மார்பளவு சாதாரண நிலையில் 81.5 செ.மீ அளவும், விரிந்த நிலையில் 85 செ.மீ. அளவும் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் உடல்திறன் தேர்வு, சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.
விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள்  www.bharatseva.com என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 21.05.2018

OFFICIAL WEBSITE: www.bharatseva.com

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்ப...