Monday, 14 May 2018

எய்ம்ஸ் மருத்துவ மையத்தில் குரூப் 'ஏ' குரூப் 'பி' வேலை

புதுதில்லியை தலைமையிடமாகக் கொண்டு நாட்டின் பல்வேறு மாநிலங்களில் செயல்பட்டு வரும் அகில இந்திய மருத்துவ அறிவியல் (எய்ம்ஸ்) மையத்தில் காலியாக உள்ள குரூப் 'ஏ மற்றும் குரூப் பி' உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

மொத்த காலியிடங்கள்:   101

பணி மற்றும் காலியிடங்கள் விவரம்
பணி: Sr.Biochemist - 02
பணி: Blood Transfusion Officer - 02
பணி: Scientist.II - 05
பணி: Assistant Blood Transfusion Officer - 02
பணி: Tutor in Nursing - 04
பணி: Scientist-I - 05
பணி: Clinical Psychologist/Psychologist - 04 
பணி: Assistant Administrative Officer - 04
பணி: Transplant Co-ordinator - 01
பணி: Medical Social Service Officer Gd.II - 03
பணி: Jr.Engineer (Civil) - 06
பணி: Jr.Engineer (Electrical) - 03
பணி: Ophthalmic Technician Gd.I - 02
பணி: Jr.physiotherapist/Occupational Therapist - 13
பணி: Technical Assistant (ENT) - 02
பணி: Fire Safety Officer - 01
பணி: Assistant Dietician - 04
பணி: Technician (Radiotherapy) Gd.II - 12
பணி: Technical Officer (CWS) - 02
பணி: Social Psychologist - 03
பணி: Life Guard - 01
பணி: Physical Training Instructor - 02
பணி: Technician (Radiology) - 13

வயது வரம்பு: 18-50-க்குள் இருக்க வேண்டும். ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான வயது வரம்பு அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த பணிக்கான வயது வரம்பு விவரங்களை இணையத்தில் பார்த்து தெரிந்துகொள்ளவும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்படும்.
தேர்வு செய்யப்படும் முறை: குரூப் ஏ பணிக்கு எழுத்துத் தேர்வு மற்றும் நேர்காணல் மூலமும், குரூப் பி பணிக்கு எழுத்துத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
OFFICIAL WEBSITE: www.aiimsexams.org . 
தேர்வுக் கட்டணம்: General & OBC=ரூ.500. 
                                       SC/ST = ரூ.100. 
                     மாற்றுத்திறனாளிகளுக்கு கட்டண விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. கட்டணத்தை ஆன்லைனில் செலுத்தலாம்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான ஆரம்ப தேதி: 18.05.2018 
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 18.06.2018 

No comments:

Post a Comment

அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் ஆய்வக உதவியாளர்

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் உள்ள அரசு பாலிடெக்னிக் கல்லூரியில் காலியாக உள்ள 20 திறன்மிகு / ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்களுக்கான அறிவிப்ப...